Connect with us

இரவின் நிழல் படத்தில் கழுதையா? கழுதைக்கு முத்தம் கொடுக்கும் ஹீரோ!

md ar rahman pathiben iravin nizhal movie update photos pictures stills

பொழுதுபோக்கு

இரவின் நிழல் படத்தில் கழுதையா? கழுதைக்கு முத்தம் கொடுக்கும் ஹீரோ!

ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார். உலகிலேயே முதன்முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது.

இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையுடன் இந்த படம் ஜூலை 15இல் வெளியாக இருக்கிறது.

iravin nizhal movie maayava thooyava song parthiban ar rahman 1651581012

அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள்.இந்நிலையில், படத்தில் புரொமோஷனுக்காக இதில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.

மேலும் இந்தப் படத்திலிருந்து பாபம் செய்யாதிரு என்ற பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய மேலும் சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. இரவின் நிழல் படத்தில் முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் ஒரு கழுத்தையும் நடித்துள்ளதாம். அதற்கு நடிப்பதற்காக மட்டும் 8 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

parthiban iravin nizhal movie songs audio released 1654613447 2

மேலும் இந்த படத்தில் பார்த்திபனின் இளம் வயது கதாபாத்திரத்தில் பிளாஷ் பாக் காட்சிகளில் ஒருவர் நடித்திருப்பார், அவர் அந்த படத்தில் அந்த கழுதைக்கு தினமும் முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம் பெறுமாம்.

விக்ரம் படத்தில் இருந்து காணப்படாத காட்சிகள் வெளியீடு! வைரல் வீடியோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top