Connect with us

நாளை ரிலீஸ் ஆகிறது களவாணி 2

Entertainment

நாளை ரிலீஸ் ஆகிறது களவாணி 2

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் களவாணி. யாரும் எதிர்பாரா வண்ணம் இந்த படம் மிகுந்த வெற்றியை பெற்றது. முதல் முறையாக டெல்டா மாவட்டங்களை முழுவது கவர் செய்த விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

07c3d0527ad57f9406dfcac86ea7e9fd

விமல் அதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.

நடிகை ஓவியாவுக்கும் இந்த படம் அறிமுகப்படமாக அமைந்து முன்னேற்றத்தை கொடுத்தது.

இயக்குனர் சற்குணத்துக்கும் முதல் படமாக அமைந்து முன்னணி இயக்குனர் அந்தஸ்தை பெற்று கொடுத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகமாக களவாணி 2 ஒன்பது வருடம் கழித்து தயாராகி வருகிறது. விரைவில் வர இருக்கும் இப்படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படுகிறது.

இயக்குனர் சற்குணம் தயாரித்து இயக்கியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top