நுரையீரல் அறுவை சிகிச்சை! “ ரூ.5 லட்சம் ” கொடுத்த கலைப்புலி எஸ் தாணு!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் சினிமா பிரபலங்கள் நிதியுதவி போன்ற பல்வேறு சமூக சேவைகள் செய்து வருவது வாடிக்கையான விஷயமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்கள் பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவிசெய்துள்ளது வைரலாகி வருகிறது.

நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின்: நீதிமன்றம் அதிரடி!!

இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் இரட்டை நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் பெண் ஒருவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.

இதனை தன்னைடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FgIS AvaEAA7L8j

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.