அடி தூள்!! இணையத்தில் மாஸ் காட்டும் கலகத்தலைவன் டீசர்..!!

தமிழ் சினிமாவின் பொறுத்தவரையில் நடிகரும், தயாரிப்பாளராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கலகத்தலைவன் படம் திரைக்குவரவுள்ளது. உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் கமிட்டாகியுள்ளார்.
Capture 3

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் இப்படமானது த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

இந்த சூழலில் தீபாவளியை முன்னிட்டு தற்போது கலகத்தலைவன் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

https://youtube.com/watch?v=-uhhxh_6SCk%3Fautoplay%3D1%26mute%3D1%26start%3D67

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment