Connect with us

குதிரை மேலே ராணி போல சவாரி செய்யும் காஜல்! கலக்கலாக இருக்குதே ..

94345700

பொழுதுபோக்கு

குதிரை மேலே ராணி போல சவாரி செய்யும் காஜல்! கலக்கலாக இருக்குதே ..

தமிழ் சினிமாவில் பழனி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அடுத்த்தாக 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.அதை தொடர்ந்து முன்னணி நடிகரான அஜித், விஜய் , மகேஷ் பாபு, கார்த்தி என அனைவருடன் நடித்துள்ளார்.

இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவை 2 வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

KAJAL AGARWAL

சமீபத்தில் பிளாக்பஸ்டர் படமான பாகுபலி படத்தை போல காஜல் அகர்வால் தனது குழந்தை நீலுடன் காலை தலையில் தங்கி புகைப்படம் வெளியிட்டார். சமீபத்தில் இந்தியன் 2 பட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் பங்கேற்க காஜல் மும்பையில் இருந்து கிளம்பி இருக்கிறார். அவர் இந்த படத்திற்காக பிரசவத்திற்கு பின் உடல் எடையையும் குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார்.ஏர்போர்டில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

சில்லு கருப்பட்டி ஹீரோயினை தட்டி தூக்கிய தனுஷ்! அவர் காட்டுல மழைதான் போங்க!

actress kajal aggarwal 5 1

https://www.instagram.com/reel/CiwQmhYBe2p/?igshid=YmMyMTA2M2Y%3D

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது குதிரை பயிற்சி பழகும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் காஜல் மிக அழகாக குதிரையில் ரைடு வருகிறார்.

இந்தியன் 2 படத்திற்ககாக இந்த முயற்சியில் இறங்கியுள்ளாரா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top