Connect with us

கணவர் பிறந்தநாளுக்கு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் !

21 60d819a35cc08

பொழுதுபோக்கு

கணவர் பிறந்தநாளுக்கு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் !

தமிழ் சினிமாவில் பழனி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அடுத்த்தாக 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.அதை தொடர்ந்து முன்னணி நடிகரான அஜித், விஜய் , மகேஷ் பாபு, கார்த்தி என அனைவருடன் நடித்துள்ளார்.

இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவை 2 வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

22 625faa2a4299a

சமீபத்தில் காஜல் அகர்வால் கோவாவில் கணவர் கவுதம் கிட்ச்லு, மகன் நீல் மற்றும் அவரது சகோதரி நிஷா குடும்பத்துடன் விடுமுறையை கழித்த வீடியோ வைரலானது. மேலும் சமீபத்தில் பிளாக்பஸ்டர் படமான பாகுபலி படத்தை போல காஜல் அகர்வால் தனது குழந்தை நீலுடன் காலை தலையில் தங்கி புகைப்படம் வெளியிட்டார்.

https://www.instagram.com/p/ChUYfU2OUSl/?utm_source=ig_embed&ig_rid=09e74971-35a1-4b99-a154-a20ccad2f619

https://www.instagram.com/kajalaggarwalofficial/?utm_source=ig_embed&ig_rid=5e88f8cb-84a4-49aa-91a0-73eabb23dc19

தற்போழுது நடிகர் காஜல் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் கணவர் கௌதம் கிட்ச்லுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். கௌதம் மற்றும் மகன் நீல் உடனான சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள காஜல் அவரை“உலகின் சிறந்த அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️🌏 நாங்கள் உன்னை நேசிக்கிறோம்! @கிட்ச்லக்.” என தெரிவித்துள்ளார்.உங்கள் இதயம் விரும்பும் அனைத்தையும் கொண்ட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️”.

22 626f77b885e1b

நயன்தாராவின் சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா? எந்தெந்த தொழில்களில் எவ்வளவு முதலீடு !

அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கையில் குழந்தை.‌. ஆனால் கணவருக்கு முத்தம் கொடுக்கும் காஜல் , தற்போழுது அந்த புகைப்படம் தற்போழுது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top