Connect with us

இந்தியன் 2 ஷூட்டிங்கில் காஜல்! வெளியான வைரல் வீடியோ!

indi 2

பொழுதுபோக்கு

இந்தியன் 2 ஷூட்டிங்கில் காஜல்! வெளியான வைரல் வீடியோ!

கமல்ஹாசன் மற்றும் எஸ் ஷங்கர் கூட்டணியில் இருந்து பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் “இந்தியன் 2” இப்போது புத்துயிர் பெற்று வருகிறது.இந்தியன் 1 படம் வெளியாகி 26 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்தியன் 2 பாகம் செப்டம்பர் 16-ம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியன் 2 பாகத்திலும் மீண்டும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.முதற்கட்டமாக காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

239306 indian

இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ,பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. ஆனால் டைரக்டர் ஷங்கர், தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை பிஸியாக இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 ல் வயதான கெட்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக டாப் மேக்அப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தான் கமல் அமெரிக்கா சென்றுள்ளார். விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்து விட்டதாலும் அவர்களுக்கு பதில் நடிக்க உள்ளர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

images 33

இந்நிலையில் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது, இந்தியன் 2 படத்தில் 1980 களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த நவரச நாயகன் கார்த்திக் முக்கிய ரோலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டேஜில் நடனமாடிய அஜித்! யாரும் நம்பாத அதிர்ச்சிகரமான வீடியோ !

தற்போழுது இந்தியன் 2 பட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் பங்கேற்க காஜல் மும்பையில் இருந்து கிளம்பி இருக்கிறார். அவர் இந்த படத்திற்காக பிரசவத்திற்கு பின் உடல் எடையையும் குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார்.ஏர்போர்டில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

https://www.instagram.com/viralbhayani/?utm_source=ig_embed&ig_rid=80db11da-3fae-4e24-8ae3-4c5fa23b1acb

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top