திரையுலகின் முன்னணி நடிகையான வளம் வரும் காஜல் அகர்வால் தற்போழுது இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார்.மேலும் படத்திற்கான பயிற்சியில் பிஸியாக இருக்கிறார். தற்காப்புக் கலையான களரிபயட்டுக்கான தீவிரப் பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார்
இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவை 2 வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா? தெறிக்க விடும் அப்டேட்!
தற்போழுது காஜல் தனது கணவர் கௌதம் கிட்ச்லு மற்றும் நீல் ஆகியோருடன் குடும்ப புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார், அங்கு குழந்தையின் முகம் முதல் முறையாக வெளிப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் 3 பேர் கொண்ட குடும்பம் புகைப்படம் அது.
மகப்பேறு இடைவேளைக்குப் பிறகு, கமல்ஹாசனின் இந்தியன் 2 மூலம் காஜல் அகர்வால் மீண்டும் பெரிய திரைக்கு வர உள்ளார். இந்த அதிரடி நாடகம் ஹாசனின் 1996 பிளாக்பஸ்டர், இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகும், மேலும் இயக்குனர் எஸ் ஷங்கரால் இயக்கப்பட்டு வருகிறது .