Connect with us

காப்பான் படம் எப்படி வந்துள்ளது

Entertainment

காப்பான் படம் எப்படி வந்துள்ளது

பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வெளிவர இருக்கிறது. சூர்யா, மோகன்லால், ஆர்யா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்துக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

5569c8fe9184d52d74adf0451808d39c

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. படம் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று டிரெய்லர் வெளிவர உள்ளதை லைகா புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு டிரெய்லர் வெளிவர உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top