Connect with us

மனைவி செய்த செயல்! விஷ்ணுவிஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

jwalagutt

பொழுதுபோக்கு

மனைவி செய்த செயல்! விஷ்ணுவிஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முதல் படத்தின் தன்னுடைய சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது. டீசண்டாக ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

239264 vissha

ஒரு விளம்பரத்திற்காக அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.

அதோடு இந்த புகைப்படத்தை எடுத்தது தன்னுடைய மனைவி என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top