Connect with us

35,000 சம்பளத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலை

Career

35,000 சம்பளத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலை

44bb1d48f22e548ad44b1af17eaa5733

பதவி:
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR RESEARCH FELLOW  – 01 காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR RESEARCH FELLOW    – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ.31,000
அதிகபட்சம்- ரூ. 35,000

கல்வித்தகுதி: :
Junior Research Fellow – கல்வித் தகுதி எனக் கொண்டால் 
ME/M.Tech/M.S -Bioengineering/Biotech/Chemical/Materials Science/Nanotech/Nano-medical/Bio Medical 
or M.Pharm 
or M.Sc – Chemistry/NanoSciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Research Fellow – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்து தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://careers.vit.ac.in/jobs/?group=JRFRECRUITMENT 
என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://careers.vit.ac.in/jobs/?group=JRFRECRUITMENT
 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
25.04.2021

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top