தேர்வு இல்லை. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் JUNIOR CONSULTANT வேலை!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள JUNIOR CONSULTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR CONSULTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR CONSULTANT – 18 காலியிடங்கள்

வயது வரம்பு :
JUNIOR CONSULTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 55
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ. 75,000/-

அதிகபட்சம்- ரூ.1,00,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
JUNIOR CONSULTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக MBA / PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
JUNIOR CONSULTANT – 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும். மேலும் National and International level Sports கலந்து கொண்டு இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
05.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://sportsauthorityofindia.gov.in/sai/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment