ஜூன் மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் ஆறாவது மாதம் தான் ஜூன் மாதம். ஜூன் மாதத்தில் வைகாசி விசாகம், ஆனி உத்திர தரிசனம் என்பது போன்ற விழாக்கள் நடைபெறும்.

வைகாசி விசாகமானது ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷப ராசியிலும் மிதுன ராசியிலும் பயணம் செய்யவுள்ளனர்.

மேஷ ராசியில் குரு பகவானும், ராகு பகவானும் இணைந்து பயணிக்க உள்ளனர். ரிஷப ராசியில் புதன் பகவானும் சூரிய பகவானும் இணைந்து பயணிக்க உள்ளனர். கடக ராசியில் செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் இணைந்து பயணம் செய்கின்றனர்.

துலாம் ராசியில் கேது பகவானும், கும்ப ராசியில் சனி பகவானும் பயணம் செய்ய உள்ளனர்.

கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2023!

ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2023!

மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2023!

கடகம் ஜூன் மாத ராசி பலன் 2023!

சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2023!

கன்னி ஜூன் மாத ராசி பலன் 2023!

துலாம் ஜூன் மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் ஜூன் மாத ராசி பலன் 2023!

தனுசு ஜூன் மாத ராசி பலன் 2023!

மகரம் ஜூன் மாத ராசி பலன் 2023!

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2023!

மீனம் ஜூன் மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews