ஜோதிகானா சும்மாவா? சூர்யாவுக்கு போட்டியாக ஜும்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ !

தமிழின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா, இவர் டாப் நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய்,அஜித் , விக்ரம் ,சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கலக்கியுள்ளார். தமிழ் ரசிகர்களின் கனவு கனியாக வளம் வந்த இவர் செப்டம்பர் 11-ம் தேதி நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பின் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்துள்ளார்.

work

தீபாவளி ரேஸில் முன்னாடி வந்த சர்தார்! அடிவாங்கிய பிரின்ஸ் !

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு 47 வயது ஆனாலும் அவர் உடலை செம் ஃபிட்டாக வைத்துள்ளார். அதேபோல் ஜோதிகாவுக்கும் 44 வயது ஆனாலும் இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வருகிறார்.

சிம்புவின் பத்து தல படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!

இதற்கு காரணமான அவரது பிட்னஸ் தான். இந்நிலையில், ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது, ரசிகர்கள் சூர்யாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல என கமெண்ட் செய்து அவரை பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/Cj4daKzrpm8/?utm_source=ig_embed&ig_rid=0415baf2-cf18-41d2-8b64-06fbcaac6c88

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment