Connect with us

ஜோதிகாவை பார்த்தால் பயம்- மன்சூர் அலிகான்

Entertainment

ஜோதிகாவை பார்த்தால் பயம்- மன்சூர் அலிகான்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்யாண் இயக்கும் படம் ஜாக்பாட். ஜோதிகா மற்றும் ரேவதி இப்படத்தில் நடித்துள்ளனர். காமெடி மற்றும் அதிரடியுடன் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ace765710ea6dc7deee204349e59da57-1

ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் போன்றோர் காமெடி கலந்த வில்லத்தனத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவ்விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது, “ஜோதிகா நடிப்பதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கும். எப்படி ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம் என பேசியுள்ளார் மன்சூர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top