Connect with us

ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங்-ரெக்கார்டுகளை முறியடிக்கும் ரசிகர்கள்!!

202203191815038105 Tamil News Tamil cinema beast second single SECVPF

Entertainment

ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங்-ரெக்கார்டுகளை முறியடிக்கும் ரசிகர்கள்!!

ஏப்ரல் 13ம் தேதி தமிழ்த்திரையில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஏனென்றால் படத்தில் நடிகர் விஜய்க்கு ஓவர் பில்டப் கொடுத்தது போல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டு வந்தனர். அதோடு மட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் வெளியீடும் டீஸ்ட் திரைப்படத்திற்கான வரவேற்பை சற்று குறைத்ததாக காணப்படுகிறது.

பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டு வருகிறது.

அவற்றுள் இரண்டாவதாக வெளியிடப்பட்ட ஜாலியோ ஜிம்கானா பாடலானது அனைவருக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் பாடலாக காணப்படுகிறது. இவ்வாறு உள்ள நிலையில் தற்போது இணையதளத்தில் ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் தங்களது வழக்கம்போல் புதிய ரெக்கார்டு உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top