ஊடகத் துறையில் முன்னணி நிறுவனங்களாக இருந்து வரும் சோனி மற்றும் ஜி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சோனி நிறுவனத்தில் ஜீ தொலைக்காட்சி இணைந்த பின்னர் புதிய பெயரில் இயங்கும் என்றும் அந்தப் பெயரில் இயங்கும் நிறுவனத்தின் மூலம் 70 புதிய சேனல்கள் மற்றும் 2 ஓடிடி சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சோனி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றாக சோனி நிறுவனம் இருந்து வரும் நிலையில் தற்போது ஜீ என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து உள்ள நிலையில் மிகப்பெரிய நிறுவனமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.