Connect with us

4310 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. தேர்வு இல்லை.. தமிழக அஞ்சல் துறையில் வேலை!

Jobs in the Tamil Nadu Postal Department for 10th passed!

வேலைவாய்ப்பு

4310 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. தேர்வு இல்லை.. தமிழக அஞ்சல் துறையில் வேலை!

தமிழக அஞ்சல் துறையில் தற்போது காலியாக உள்ள GRAMIN DAK SEVAKS காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

தமிழக அஞ்சல் துறையில் GRAMIN DAK SEVAKS காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

GRAMIN DAK SEVAKS– 4310 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

GRAMIN DAK SEVAKS– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 40 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

சம்பளம் – மத்திய அரசு ஊதிய அளவின்படி சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

GRAMIN DAK SEVAKS– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

GRAMIN DAK SEVAKS– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

05.06.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

http://www.indiapost.gov.in/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top