8 ஆம் வகுப்பு படித்தவரா? இந்திய அஞ்சல் துறையில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள MOTOR VEHICLE MECHANIC மற்றும் MOTOR VEHICLE ELECTRICIAN காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய அஞ்சல் துறையில் தற்போது காலியாக உள்ள MOTOR VEHICLE MECHANIC மற்றும் MOTOR VEHICLE ELECTRICIAN காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
MOTOR VEHICLE MECHANIC மற்றும் MOTOR VEHICLE ELECTRICIAN– 17 காலியிடங்கள்

வயது வரம்பு :
MOTOR VEHICLE MECHANIC மற்றும் MOTOR VEHICLE ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 30
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.19,900/-
அதிகபட்சம் ரூ.34,800/- சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
MOTOR VEHICLE MECHANIC மற்றும் MOTOR VEHICLE ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
MOTOR VEHICLE MECHANIC மற்றும் MOTOR VEHICLE ELECTRICIAN–பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை.

தேர்வுமுறை :
Competittive Trade Test

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 14.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https:/ /ccc.cept.gov.in/technicalposts/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment