Connect with us

BE / B.Tech படித்தவரா?..  பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.25,000/- சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Jobs in the Central Government for BE / B.Tech Passed with the salary of Rs. 25,000!

வேலைவாய்ப்பு

BE / B.Tech படித்தவரா?..  பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.25,000/- சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள YOUNG PROFESSIONAL-I காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் YOUNG PROFESSIONAL-I காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

YOUNG PROFESSIONAL-I– பல்வேறு காலியிடங்கள்

 

வயது வரம்பு :

YOUNG PROFESSIONAL-I– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 22

அதிகபட்சம்- 40 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

YOUNG PROFESSIONAL-I– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் BE / B.Tech – Computer Science / Information Technology / Computer Application படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

YOUNG PROFESSIONAL-I– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

30.06.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

r.saraswathy@icar.gov.in

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top