5 ஆம் படித்திருந்தால் போதும்?.. 2748 காலியிடங்கள்.. ரூ.35100 சம்பளம்.. தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை!

தமிழ்நாடு வருவாய்த் துறையில் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழ்நாடு வருவாய்த் துறையில் தற்போது காலியாக உள்ள கிராம உதவியாளர்‌ காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
கிராம உதவியாளர்‌– 2748 காலியிடங்கள்

வயது வரம்பு :
கிராம உதவியாளர்‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 32
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

குறைந்தபட்சம்- ரூ.11100 சம்பளம்
அதிகபட்சம்- ரூ.35100 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
கிராம உதவியாளர்‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 5 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
கிராம உதவியாளர்‌- பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
எழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
07.11.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171 560001

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment