ட்ரைவிங்க் தெரியுமா.. 10 ஆம் வகுப்பு படித்தவரா?.. 4 காலியிடங்கள்.. தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் தற்போது காலியாக உள்ள STAFF CAR DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

தமிழ்நாடு அஞ்சல் துறையில் தற்போது காலியாக உள்ள STAFF CAR DRIVER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

STAFF CAR DRIVER– 04 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

STAFF CAR DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 56 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – Pay Matrix Level – 2 as per 7th CPC  படி சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

STAFF CAR DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு  படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

STAFF CAR DRIVER– பணி அனுபவம் 3 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

 

தேர்வுமுறை :

Trade Test

Driving Test

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

17.05.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

The Senior Manager,
Mail Motor Service,

Tallakulam,

Madurai 625 002

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment