Connect with us

தேர்வு இல்லாமல் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை!

Career

தேர்வு இல்லாமல் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை!

b00ed26fc62da0c2b60fdfb88c4899c1

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள MARKETING OFFICER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தற்போது காலியாக உள்ள MARKETING OFFICER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Marketing Officer- பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
Marketing Officer – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
அதிகபட்சம் 35

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Marketing Officer – 
அதிகபட்சம்- ரூ.20,200/- 

கல்வித்தகுதி: :
Marketing Officer – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Marketing/ Finance – Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Marketing Officer –  பணி அனுபவம் 2 முதல் 5 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும். 

தேர்வுமுறை :
Interview  

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 03.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.tmbnet.in/tmb_careers/
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top