Connect with us

தேர்வு இல்லை.. டிகிரி படித்தவரா? ரூ.21000 சம்பளம்.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை!

Untitled 31

வேலைவாய்ப்பு

தேர்வு இல்லை.. டிகிரி படித்தவரா? ரூ.21000 சம்பளம்.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை!

தேர்வு இல்லை.. டிகிரி படித்தவரா? ரூ.21000 சம்பளம்.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள CUSTOMER CARE EXECUTIVE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள CUSTOMER CARE EXECUTIVE காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

CUSTOMER CARE EXECUTIVE– 01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

CUSTOMER CARE EXECUTIVE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 22

அதிகபட்சம்- 40 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் – ரூ.21000 சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

CUSTOMER CARE EXECUTIVE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் degree in Agricultural Sciences  படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

CUSTOMER CARE EXECUTIVE– பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியம் இல்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

21.03.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Director (ABD),

TNAU,

Coimbatore

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top