Connect with us

டிகிரி படித்தவரா?..  பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.20,000/- சம்பளம்.. Muthoot குழுமத்தில் வேலை!

Jobs in Muthoot Group with the salary of Rs.20000 for degree passed!

வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவரா?..  பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.20,000/- சம்பளம்.. Muthoot குழுமத்தில் வேலை!

The Muthoot Groups நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR RELATIONSHIP EXECUTIVES காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

The Muthoot Groups நிறுவனத்தில் JUNIOR RELATIONSHIP EXECUTIVES காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

JUNIOR RELATIONSHIP EXECUTIVES– பல்வேறு காலியிடங்கள்

 

வயது வரம்பு :

JUNIOR RELATIONSHIP EXECUTIVES– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 19

அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.20,000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

JUNIOR RELATIONSHIP EXECUTIVES– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

JUNIOR RELATIONSHIP EXECUTIVES– பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

 

H NO:1-12-123/5/1, PO,

OPP: PRASHANTHI HOMES,

Srinagar Colony,

Borgaon,

Vinayak Nagar,

Nizamabad,

Telangana 503002

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top