Connect with us

உளவுத்துறையில் வேலை

Career

உளவுத்துறையில் வேலை

மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாக பணியிடங்கள் உள்ளன.  காலியாக 318 இடங்கள் அதாவது, துணை இயக்குநர், கூடுதல் பாதுகாப்பு அதிகாரி, நேர்முக உதவியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உளவுத்துறையில் மொத்தம் 318 இடங்கள் காலியாக உள்ளன.

      பணி Deputy Director – 03,  Senior Accounts Officer – 02,  Senior Research Officer – 02,  Security Officer ( Technical ) – 06, Deputy Central Intelligence Officer – 01, Deputy Central Intelligence Officer/Tech – 07, Assistant Central Intelligence Officer – 54, Assistant Security  Officer (Technical) – 12, Assistant Security  Officer ( General) – 10, Personal Assistant – 07, Research Assistant – 02,  Accountant – 26,  Female Staff Nurse – 01, Caretaker – 04, Junior Intelligence Officer-II/Tech – 167, Halwai Cum Cook – 11, Nursing Orderly – 02, Printing Press Operator – 01.

  இப்பணிக்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

9da7cee8d630267465b85c0848babd96-1

முழுமையான விவரங்களை அறிய www.mha.nic.in இணையதளத்தில் அல்லது https://images.dinmani.com/uploads/user/resources/pdf/2019/3/14/ib-recruitment-318_Vacancies.pdf என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி; 23.04.2019

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top