275 காலியிடம்.. ITI படித்திருந்தால் இந்திய கடற்படையில் வேலை!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள TRADE APPRENTICE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய கடற்படையில் தற்போது காலியாக உள்ள TRADE APPRENTICE காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TRADE APPRENTICE– 275 காலியிடம்

வயது வரம்பு :
TRADE APPRENTICE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம் 20
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
சம்பளம் குறித்த விவரங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
TRADE APPRENTICE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் ITI தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
TRADE APPRENTICE–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை:
எழுத்துத் தேர்வு
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 14.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Officer-in-Charge (for Apprenticeship),
Naval Dockyard Apprentices School,
VM Naval Base S.O., P.O.,
Visakhapatnam – 530 014,
Andhra Pradesh

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment