Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவரா? 08 காலியிடங்கள்.. ரூ.21700 சம்பளம்.. இந்தியக் கடலோர காவல்படையில் வேலை!

Untitled 76

Career

10 ஆம் வகுப்பு படித்தவரா? 08 காலியிடங்கள்.. ரூ.21700 சம்பளம்.. இந்தியக் கடலோர காவல்படையில் வேலை!

10 ஆம் வகுப்பு படித்தவரா? 08 காலியிடங்கள்.. ரூ.21700 சம்பளம்.. இந்தியக் கடலோர காவல்படையில் வேலை!

இந்தியக் கடலோர காவல்படையில் தற்போது காலியாக உள்ள SWEEPER மற்றும் SAFAIWALA  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

இந்தியக் கடலோர காவல்படையில் தற்போது காலியாக உள்ள SWEEPER மற்றும் SAFAIWALA காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

SWEEPER மற்றும் SAFAIWALA – 08 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

SWEEPER மற்றும் SAFAIWALA – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 25 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

ஆரம்பச் சம்பளம் – ரூ.21700 சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

SWEEPER மற்றும் SAFAIWALA – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

SWEEPER மற்றும் SAFAIWALA – பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியம் இல்லை.

 

தேர்வுமுறை :

எழுத்துத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

30.03.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Recruitment office,

Indian Coast Guard District Headquarters No.6,

Post Box No.1128,

Malkapuram (PO),

Visakhapatnam

530 011.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top