Connect with us

மத்திய பாஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை

Career

மத்திய பாஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை

      மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியானது Deputy Passport Officer – 03 ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 7 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியிடம் தில்லி, சூரத் மற்றும் ஜலந்தர் ஆகும்.

Passport Officer – 04 ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியிடம் அகமதாபாத், கொச்சி, ஜலந்தர் மற்றும் மும்பை.

5b8f50e43347b114a19640eaa7d128c2

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.mea.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்களை https://www.mea.gov.in/images/amb1/Circular _PO_DPO_dated_18_03_2019.pdf லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 18.05.2019

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top