Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவரா? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Untitled 13

Career

10 ஆம் வகுப்பு படித்தவரா? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

10 ஆம் வகுப்பு படித்தவரா? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள GUIDES QUOTA காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள GUIDES QUOTA காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
GUIDES QUOTA – 12 காலியிடம்

வயது வரம்பு :
GUIDES QUOTA – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 24
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
சம்பளம் குறித்த விவரங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
GUIDES QUOTA – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10/12ம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
GUIDES QUOTA –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை:
எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 20.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://rrccr.com/Home/Home

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top