தேர்வு இல்லை.. எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.. ரூ.16800 சம்பளம். மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

ECHS ஆணையத்தில் காலியாக உள்ள SAFAIWALA காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ECHS ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள SAFAIWALA காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SAFAIWALA – 01 காலியிடங்கள்

வயது வரம்பு :
SAFAIWALA – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.16800/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
SAFAIWALA – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
SAFAIWALA – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.02.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

SO ECHS (ECHS CELL) Air Force Solution,

Pudukottai road,

Thanjavur- 613005

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.