Connect with us

ITI படித்தவரா? 75 காலியிடம் .. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Untitled 14

Career

ITI படித்தவரா? 75 காலியிடம் .. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

ITI படித்தவரா? 75 காலியிடம் .. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள TRADE APPRENTICE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள TRADE APPRENTICE காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TRADE APPRENTICE – 75 காலியிடங்கள்

வயது வரம்பு :
TRADE APPRENTICE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 14
அதிகபட்சம் 24
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ.7,700/-
அதிகபட்சம் – ரூ.8,855/-

கல்வித்தகுதி: :
TRADE APPRENTICE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
TRADE APPRENTICE –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை : Medical Examination

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 15.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://apprenticeshipindia.org/login

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top