Connect with us

100 காலியிடங்கள்.. B.E / B.Tech படித்தவரா? ரூ.21700 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Untitled 99

Career

100 காலியிடங்கள்.. B.E / B.Tech படித்தவரா? ரூ.21700 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

100 காலியிடங்கள்.. B.E / B.Tech படித்தவரா? ரூ.21700 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

இந்திய அறிவியல் கழகத்தில் காலியாக உள்ள TECHNICAL ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய அறிவியல் கழகத்தில் தற்போது காலியாக உள்ள TECHNICAL ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TECHNICAL ASSISTANT – 100 காலியிடங்கள்

வயது வரம்பு :
TECHNICAL ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 26
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.21700 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
TECHNICAL ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B.E / B.Tech படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
TECHNICAL ASSISTANT – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 28.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://cdn.digialm.com/EForms/configuredHtml/956/75417/login.html

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top