Connect with us

5 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லை.. ரூ.30,000 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Untitled 81

வேலைவாய்ப்பு

5 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லை.. ரூ.30,000 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

5 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லை.. ரூ.30,000 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ASSISTANT SERVICE WORKER  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ASSISTANT SERVICE WORKER  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ASSISTANT SERVICE WORKER  – 05 காலியிடங்கள்

வயது வரம்பு :
ASSISTANT SERVICE WORKER  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.30000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
ASSISTANT SERVICE WORKER  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
ASSISTANT SERVICE WORKER  – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 21.02.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://web.nlcindia.in/rec012022/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top