Connect with us

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 31000 சம்பளத்தில் வேலை!

Career

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 31000 சம்பளத்தில் வேலை!

ec224d6b2bcc8727a287e338f914e102

பதவி:
மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PROJECT ASSOCIATE  – 01 காலியிடம்

வயது வரம்பு :
PROJECT ASSOCIATE    – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 31,000

கல்வித்தகுதி: :
Project Associate – கல்வித் தகுதி எனக் கொண்டால் Polymer Science/Microbiology பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Project Associate – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்து தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
இயக்குனர் & தலைவர், 
சிப்பெட்: SARP-ARSTPS, 
டி.வி.கே. தொழிற்பேட்டை, 
கிண்டி, 
சென்னை -600032 
என்ற விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

மேலும் அறிய:
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/09-04-2021-001/Advertisement-DST.pdf
 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
25.04.2021

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top