Connect with us

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் 56000 சம்பளத்தில் வேலை!

Career

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் 56000 சம்பளத்தில் வேலை!

4ea4d386f412a67bc72eae47dde2b986

பதவி:
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
YOUNG PROFESSIONAL    – 1 காலியிடம்

வயது வரம்பு :
YOUNG PROFESSIONAL   – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு ஆண்களைப் பொறுத்தவரை அதிகபட்சம்- 35 வயது வரையிலும், பெண்களைப் பொறுத்தவரையில் 40 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-       அதிகபட்சம்- ரூ.56,000/-

கல்வித்தகுதி: :
Young Professional   – கல்வித் தகுதி எனக் கொண்டால் UG – Agriculture/ Horticulture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Young Professional   – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
nrcbrecruitment@gmail.com 
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
http://nrcb.res.in/job-opportunities.php

என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
04.05.2021

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top