Connect with us

டிகிரி படித்தவரா? ரூ.18,000 சம்பளத்தில் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

Untitled 3

Career

டிகிரி படித்தவரா? ரூ.18,000 சம்பளத்தில் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

டிகிரி படித்தவரா? ரூ.18,000 சம்பளத்தில் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள BUSINESS DEVELOPMENT ASSOCIATE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
கரூர் வைஸ்யா வங்கியில் தற்போது காலியாக உள்ள BUSINESS DEVELOPMENT ASSOCIATE காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
BUSINESS DEVELOPMENT ASSOCIATE– பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
BUSINESS DEVELOPMENT ASSOCIATE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம் 21
அதிகபட்சம் 28

வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
BUSINESS DEVELOPMENT ASSOCIATE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
BUSINESS DEVELOPMENT ASSOCIATE– பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
எழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
30.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top