Connect with us

டிகிரி படித்தவரா? ரூ.30,000 சம்பளத்தில் Hero Motocorp நிறுவனத்தில் வேலை!

Untitled 116

வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவரா? ரூ.30,000 சம்பளத்தில் Hero Motocorp நிறுவனத்தில் வேலை!

டிகிரி படித்தவரா? ரூ.30,000 சம்பளத்தில் Hero Motocorp நிறுவனத்தில் வேலை!

Hero Motocorp லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள SHIFT INCHARGE-ENGINE ASSEMBLY காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Hero Motocorp லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள SHIFT INCHARGE-ENGINE ASSEMBLY காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SHIFT INCHARGE-ENGINE ASSEMBLY– 1 காலியிடம்

வயது வரம்பு :
SHIFT INCHARGE-ENGINE ASSEMBLY– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 23
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ.26,700/
அதிகபட்சம்- ரூ.30,000/ சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
SHIFT INCHARGE-ENGINE ASSEMBLY– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக இளங்கலை/ முதுகலை/ பொறியியல்/ தொழில்நுட்ப டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
SHIFT INCHARGE-ENGINE ASSEMBLY–பணி அனுபவம் 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Technical interview

HR interview

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 10.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.heromotocorp.com/en-in/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top