Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவரா? CAR DRIVING தெரியுமா.. தேர்வு இல்லை.. 24 காலியிடங்கள்.. ரூ.19900 சம்பளத்தில் வேலை!!

Job with salary of Rs.19900 For 10th passed!!

வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு படித்தவரா? CAR DRIVING தெரியுமா.. தேர்வு இல்லை.. 24 காலியிடங்கள்.. ரூ.19900 சம்பளத்தில் வேலை!!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவையில் தற்போது காலியாக உள்ள STAFF CAR DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவையில் STAFF CAR DRIVER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

STAFF CAR DRIVER– 24 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

STAFF CAR DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 24

அதிகபட்சம்- 56 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.19,900/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

STAFF CAR DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

STAFF CAR DRIVER– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

20.07.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

The senior Manager (JAG),

Mail Motor Service,

No.37,

Greams Road,

Chennai- 600 006

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top