கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள MULTIPURPOSE WORKER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு குழுமத்தில் தற்போது காலியாக உள்ள MULTIPURPOSE WORKER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
MULTIPURPOSE WORKER– 04 காலியிடங்கள்
வயது வரம்பு :
MULTIPURPOSE WORKER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 23
அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் – ரூ.8500 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
MULTIPURPOSE WORKER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
MULTIPURPOSE WORKER– பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
25.03.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர்- 18.