ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் தற்போது காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
OFFICE ASSISTANT– 05 காலியிடங்கள்
வயது வரம்பு :
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம் 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.7,500/-
சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
OFFICE ASSISTANT– பணி அனுபம் எதுவும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
13.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இணை ஆணையர், செயல் அலுவலர்,
அருள்மிகு அரங்கந்தாதர் சுவாமி திருக்கோயில்,
ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி- 620006
வேலைவாய்ப்பு தகவல்கள் டெலிகிராம் பக்கத்தில் பெற பின் தொடருங்கள்:
இந்த வேலைவாய்ப்புகளையும் பாருங்கள்:
தேர்வு இல்லை.. ரூ.13,500/- சம்பளத்தில் DRDO நிறுவனத்தில் வேலை!
தேர்வு இல்லை.. டிகிரி படித்திருந்தால் ரூ.10,000 சம்பளத்தில் வேலை!
டிகிரி படித்தவரா? ரூ.18,000 சம்பளத்தில் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!
12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.69,100 சம்பளத்தில் CONSTABLE வேலை!
தேர்வு இல்லை.. டிகிரி படித்திருந்தால் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை!
டிகிரி படித்தபவரா? டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் CLERK வேலை!