Connect with us

Engineering படித்தவரா? 09 காலியிடங்கள்.. ரூ.36,000/- சம்பளம். தேர்வு இல்லை!

Untitled 18

Career

Engineering படித்தவரா? 09 காலியிடங்கள்.. ரூ.36,000/- சம்பளம். தேர்வு இல்லை!

Engineering படித்தவரா? 09 காலியிடங்கள்.. ரூ.36,000/- சம்பளம். தேர்வு இல்லை!

இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள WORKS ENGINEER- ELECTRICAL காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள WORKS ENGINEER- ELECTRICAL காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
WORKS ENGINEER- ELECTRICAL– 09 காலியிடங்கள்

வயது வரம்பு :
WORKS ENGINEER- ELECTRICAL– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 24
அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.36,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
WORKS ENGINEER- ELECTRICAL– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Graduation in ELECTRICAL/ Electronics Engineering படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
WORKS ENGINEER- ELECTRICAL– பணி அனுபவம் 3 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
12.03.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

IRCON Southern Regional

Office, B2-318, TF, Thungabadra

Block, National Games Village,

Kormangala, Bengaluru-560047

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top