Connect with us

தேர்வு இல்லை.. ITI தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.30000 சம்பளத்தில் வேலை!

Untitled 29

Career

தேர்வு இல்லை.. ITI தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.30000 சம்பளத்தில் வேலை!

தேர்வு இல்லை.. ITI தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.30000 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அலுவலகத்தில் காலியாக உள்ள BLOCK PROJECT ASSISTANTS காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள BLOCK PROJECT ASSISTANTS காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
BLOCK PROJECT ASSISTANTS– 52 காலியிடங்கள்

வயது வரம்பு :
BLOCK PROJECT ASSISTANTS– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம் 35

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ.15,000/-

அதிகபட்சம்- ரூ.30,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
BLOCK PROJECT ASSISTANTS– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
BLOCK PROJECT ASSISTANTS–பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 24.12.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இயக்குநர் மற்றும் பணி இயக்குநர்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் திட்டங்கள்,

எண்.1, பம்மல் நல்லதம்பி தெரு,

எம்ஜிஆர் சாலை,

தரமணி, சென்னை -113

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top