Connect with us

தேர்வு இல்லை. இன்ஜினியரிங்க் படித்திருந்தால் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை!

தேர்வு இல்லை. இன்ஜினியரிங்க் படித்திருந்தால் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள ENGINEER DESIGN காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Untitled 4

பதவி:
திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ENGINEER DESIGN காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ENGINEER DESIGN – பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
Engineer Design – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் அதிகபட்சமாக 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
Engineer Design – ரூ.25,000/-

கல்வித்தகுதி: :
Engineer Design – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Civil/ Electrical/ Mechanical/ Chemical Engineering பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
Engineer Design – பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 18.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

DGM (HR) IR,
HR Department,
FEDO Building,
FACT,
Udyogamandal,
PIN – 683 501

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top