12 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லை.. 3 காலியிடங்கள்.. ரூ.19900 சம்பளம்..

இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் தற்போது காலியாக உள்ள FOREST GUARD  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் தற்போது காலியாக உள்ள FOREST GUARD காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

FOREST GUARD – 03 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

FOREST GUARD – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் – ரூ.19900 சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

FOREST GUARD – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

FOREST GUARD – பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியம் இல்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

31.03.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Tropical Forest Research Institute,

P.O.- R.F.R.C,

Mandla Road,

Jabalpur- 482021

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment