Connect with us

8 ஆம் வகுப்பு தேர்ச்சி  படித்தவரா. தேர்வு இல்லை.. 08 காலியிடங்கள்.. ரூ.10,000/- சம்பளத்தில் வேலை!

.. Job with a salary of Rs.10,000 for 8th passed!

வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி  படித்தவரா. தேர்வு இல்லை.. 08 காலியிடங்கள்.. ரூ.10,000/- சம்பளத்தில் வேலை!

காஞ்சிபுரத்தில் உள்ள One Stop Centre நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள SECURITY GUARD காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

காஞ்சிபுரத்தில் உள்ள One Stop Centre நிறுவனத்தில் SECURITY GUARD காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

SECURITY GUARD– 08 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

SECURITY GUARD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 17

அதிகபட்சம்- 28 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.10,000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

SECURITY GUARD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

SECURITY GUARD– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

23.06.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

District Social welfare Officer,

O/o, District Social welfare Officer,

Old DRDA Building,

Collectorate Campus,

Kanchipuram- 631501

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top