Connect with us

தேர்வு இல்லாமல் 30000 சம்பளத்தில் கோர்ட்டில் வேலை!

Career

தேர்வு இல்லாமல் 30000 சம்பளத்தில் கோர்ட்டில் வேலை!

8aa5ac41560746b7e481012f04b73374

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Law Clerks – 37 காலியிடம்

வயது வரம்பு :
Law Clerks – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 21  
அதிகபட்சம்- 30  

சம்பள விவரம்: 
சம்பளம் 
அதிகபட்சம்- ரூ.30,000/- 

கல்வித்தகுதி: :
Law Clerks – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Graduate in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Law Clerks –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. 

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
13.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
mhclawclerkrec@gmail.com

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top