Connect with us

12ஆம் வகுப்பு படித்திருந்தால் 25,500 சம்பளத்தில் வேலை அறிவிப்பு!

Career

12ஆம் வகுப்பு படித்திருந்தால் 25,500 சம்பளத்தில் வேலை அறிவிப்பு!

bde2166e6a9c04a1ab44452d7108802e

க்ரிஷி விக்யான் கேந்திராவில் காலியாக உள்ள STENOGRAPHER GRADE III காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
க்ரிஷி விக்யான் கேந்திராவில் தற்போது காலியாக உள்ள STENOGRAPHER GRADE III காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Stenographer Grade III- 01 காலியிடம்

வயது வரம்பு :
Stenographer Grade III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 27

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Stenographer Grade III – 
அதிகபட்சம்- ரூ.25,500/- 

கல்வித்தகுதி: :
Stenographer Grade III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Stenographer Grade III –  Short hand  முடித்திருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Written Exam

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Chairman, 
ICAR – Krishi Vigyan Kendra,
Vivekanandapuram, 
Karamadai Block,
Coimbatore District -641 113, 
Tamil Nadu.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top