Career
தேர்வு இல்லை.. B.Sc/ B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் 25,000 சம்பளத்தில் வேலை!
கோவை ICAR கழகத்தின் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள YOUNG PROFESSIONAL காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
கோவை ICAR கழகத்தின் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள YOUNG PROFESSIONAL காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
YOUNG PROFESSIONAL– 01 காலியிடம்
வயது வரம்பு :
YOUNG PROFESSIONAL– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 45
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
YOUNG PROFESSIONAL– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக B.Sc/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
YOUNG PROFESSIONAL– பணி கொண்டு இருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் 08.11.2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
ICAR- Sugarcane Breeding Institute,
Coimbatore- 7
Tamilnadu
