Connect with us

142 காலியிடம்.. டிப்ளோமா படித்திருந்தால் TNSTC வேலைவாய்ப்பு!

Career

142 காலியிடம்.. டிப்ளோமா படித்திருந்தால் TNSTC வேலைவாய்ப்பு!

c4ab53796724162d916db0f623c6cee9

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள TECHNICIAN APPRENTICEகாலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது காலியாக உள்ள TECHNICIAN APPRENTICEகாலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TECHNICIAN APPRENTICE- 142 காலியிடம்

வயது வரம்பு :
TECHNICIAN APPRENTICE- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்து எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Technician Apprentice– ரூ.3582/-

கல்வித்தகுதி: :
TECHNICIAN APPRENTICE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 60% மதிப்பெண்களுடன் Diploma  டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
TECHNICIAN APPRENTICE–  பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
Certificate Verification மூலம் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2021  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

http://portal.mhrdnats.gov.in/
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top